மேல்நிலையில் கற்பிக்கும் பாடமாக இருப்பின் ஊக்க ஊதியம். வழங்க வழி உண்டு

எம்.ஏ., (பொருளியியல், வரலாறு, புவியியல், சமூகவியல், அரசியல் அறிவியல்) சார்பான உயர்க்கல்விக்கு ஊக்க ஊதியம் சார்ந்த துணை இயக்குனரின் பதில்கள்


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...