புதிதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணிபதிவேடு தொடங்க வேண்டும்

பள்ளி கல்வி துறையில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்களுக்கு புதிய பணிபதிவேடு மற்றும் cps தன் பங்களிப்பு ஓய்வு ஊதிய
திட்டத்தில் சேர்த்து வாரிசு நியமனமும் செய்ய இயக்குனர் உத்தரவு

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...