தகுதி தேர்வு வழக்கு தடையாணை இன்று முடியும் என் எதிர்ப்பு ???

மதுரையிலுள்ள சென்னை உயர்நீதிமன்றக் கிளையில் ஆசிரியர் பணி நியமனத்திற்கு எதிராக வழங்கப்பட்ட தடையாணையை எதிர்த்து தமிழக

அரசு நேற்று மேல் முறையீடு செய்துள்ளது. இன்று தடையாணைக்கு
எதிரான மேல்முறையீட்டு மனு மீதான விசாரணைக்கு வரும்.. தமிழக அரசு தரப்பில் தடையாணை இரத்து செய்ய மும்மரமாக ஈடுப்பட்டுள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...