பி.எட் எம்.எட் படிப்பு இரண்டு ஆண்டு

தகுதி வாய்ந்த ஆசிரியர்களை உருவாக்க மத்திய அரசின் என்.சி.டி.இ முடிவெடுத்து பரிந்துரை செய்துள்ளது. அமைச்சர் ஸ்மிரிதி இரானி
தலைமையில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது. இதில் அடுத்த ஆண்டு 2015-16ல் அமுல்படித்த முடிவெடுக்கப்பட்டது.
விரைவில் அரசாணை வெளியாகும் என தெரிகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...