மக்கள் நல பணியாளர் வழக்கில் திருப்பம்

மக்கள் நலப்பணியாளர்களுக்கு பணி வழங்கக்கோரிய உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சார்பில் மேல்முறையீட்டு மனு, சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இம்மனுவை விசாரித்த நீதிபதிகள், இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...