TET அனைத்து வழக்குகளும் தள்ளுபடி !!!

தகுதி தேர்வு தொடர்பான அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வருகின்றன.அவ்வாறு நிகழ்ந்தால் தற்போதைய பணிநியமனத்திற்க்கு எந்த தடையும் இல்லை.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...