10 அதிவிரைவு ரயில்களில் காலி இடங்கள் அறிவிப்பு

தெற்கு ரயில்வே அறிவித்த தீபாவளி அதிவிரைவு சிறப்பு ரயில்களில் முன்பதிவு பயணச்சீட்டுக்கான காலி இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து திங்கள்கிழமை தெற்கு
ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இடம் காலியாகவுள்ள அதிவிரைவு ரயில்களின் விவரம்:

1. ரயில் எண் 06012: திருநெல்வேலி - சென்னை எழும்பூர், அக்டோபர் 21

2. ரயில் எண் 06608: கோவை - சென்னை சென்ட்ரல், அக்டோபர் 21

3. ரயில் எண் 06597: நாகர்கோவில் - யெஷ்வந்த்பூர், அக்டோபர் 22

4. ரயில் எண் 06610: கோவை - சென்னை சென்ட்ரல், அக்டோபர் 23

5. ரயில் எண் 06351: சென்னை எழும்பூர் - நாகர்கோவில், அக்டோபர் 24

6. ரயில் எண் 06607: சென்னை சென்ட்ரல் - கோவை, அக்டோபர் 24

7. ரயில் எண் 06745: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, அக்டோபர் 27

8. ரயில் எண் 06605: சென்னை சென்ட்ரல் - கோவை, அக்டோபர் 27

9. ரயில் எண் 06714: திருநெல்வேலி - சென்னை எழும்பூர், அக்டோபர் 30

10. ரயில் எண் 06715: சென்னை எழும்பூர் - திருநெல்வேலி, நவம்பர் 3

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...