பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை | கனமழை காரணமாக புதுக்கோட்டை, கரூர், அரியலூர், நாகை, திருவாரூர், தூத்துக்குடி, சென்னை, திருச்சி, திருப்பூர், கடலூர், தஞ்சாவூர்
மாவட்ட பள்ளிகளுக்கு, திருவண்ணாமலை, விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, ஈரோடு, நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு,புதுச்சேரி,காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு, இன்று (20.10.2014)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.