இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் (SSTA) மாநில பொறுப்பாளர்கள் கடந்த (13.10.2014) அன்று மாநில தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விடுமுறை தொடர்பான
கோரிக்கை வைத்தனர்,இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக கூறினார்.ஆனால் தற்போது வரை SSTA மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அலுவலகத்தில் தொடர்பு கொண்டு கேட்ட போது எந்தவொரு முறையான அறிவிப்பு இது வரை வெளியிடப்படவில்லை. (21.10.2014) அன்று விடுமுறை என்பது முறையான அறிவிப்பு இல்லை. வதந்தியை நம்ப வேண்டாம் ஆசிரிய பெருமக்களே. விடுமுறை தொடர்பான முறையான அறிவிப்பு (உண்மையான தகவல்) வந்தவுடன் ஆசிரிய பெருமக்களுக்கு SSTA இயக்கத்தின் மூலமாக தெரிவிக்கப்படும.