இன்று 24.10.2014 பள்ளி கல்லூரி விடுமுறை அளிக்கப்படும். மாவட்டங்கள்

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை கனமழை காரணமாக சென்னை,காஞ்சிபுரம்,திருவள்ளூர் மாவட்ட பள்ளி மற்றும்
கல்லூரிகளுக்கு,இன்று (24.10.2014-வெள்ளிக்கிழமை)விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...