பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா என்று அழைக்கப்படும் பிரதமர் மக்கள் நிதி திட்டத்தில், அக்டோபர் 7ம் தேதி வரையிலுமாக, 5.52 கோடி வங்கி கணக்குகள் துவக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் வங்கிகளுக்கு,
இதுவரையில், 4,268 கோடி ரூபாய் டிபாசிட் கிடைத்துள்ளதாக, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்து உள்ளது.ஜன் தன் திட்டத்தில், ஆதார் அட்டையுடன் வங்கி கணக்கு துவக்குபவர்களுக்கு, 5,000 ரூபாய் மிகைப்பற்று வசதி (ஓவர்டிராப்ட்), 1 லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு, 30 ஆயிரம் ரூபாய் ஆயுள் காப்பீடு மற்றும் ரூபே டெபிட் கார்டு ஆகியவை வழங்கப்படுகின்றன.