7.10.14 அன்று தனியார் பள்ளிகளை முட முடிவு

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதாவிற்கு ஆதரவாக, வரும் 7ம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் மூடப்படும் என, தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இதற்கான அறிவிப்பை கூட்டமைப்பின்
செயலர் இளங்கோ, சேலத்தில் வௌியிட்டுள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...