நாளையும் விடுமுறை

திண்டுக்கல் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கடலூர் -  பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
நெல்லை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை


        ”நாளையும் கனமழை தொடர்ச்சியாக நீடித்து இருக்கும்” என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால் நாளை காலைக்குள்
மேலும் பல மாவட்டங்களைச் செர்ந்த பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...