விடுமுறை அறிவிப்பு!

திருவாரூர், நாகை, திருச்சி, நீலகிரியின் நான்கு பகுதிகள், விழுப்புரம், தூத்துக்குடி, தஞ்சை மாவட்டம் மாவட்ட பள்ளிக்களுக்கு விடுமுறை.
திண்டுக்கல் மாவட்ட பள்ளிக்களுக்கு மட்டும் 21.10.2014 விடுமுறை -மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.


கடலூர் - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.

நெல்லை மாவட்ட பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மட்டும் (20 & 21.10.2014 ஆகிய இரு தினங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
 

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...