இந்தியாவின் சிறந்த பள்ளிகள்

இந்தியாவில் 3000க்கும் மேற்பட்ட மேலாண்மை கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனால், அவற்றில் சிறந்தவை எவை என்பதில்தான் பலருக்கு பெரிய குழப்பங்கள் ஏற்படுகின்றன.


நவம்பர் 16 மற்றும் 22ம் தேதிகளில் CAT தேர்வு நடைபெறவுள்ள நிலையில், சிறந்த வணிகப் பள்ளிகளைப் பற்றி அறிந்துகொள்வது நல்லது.

பிசினஸ் டுடே, இந்தியாவின் முதல் சிறந்த 10 வணிகப் பள்ளிகளை வரிசைப்படுத்தியுள்ளது. அவை,

ஐ.ஐ.எம்., அகமதாபாத்
ஐ.ஐ.எம்., கொல்கத்தா
எக்ஸ்.எல்.ஆர்.ஐ., ஜாம்ஷெட்பூர்
எப்.எம்.எஸ்., டில்லி
எஸ்.பி.ஜே.எம்.ஆர்., மும்பை
எம்.டி.ஐ., குர்கோன்
ஐ.ஐ.எம்., கோழிக்கோடு
ஐ.ஐ.எம்., இந்தூர்
ஐ.எம்.ஐ., டில்லி
ஐ.ஐ.எப்.டி., டில்லி.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...