திறனாய்வு தேர்வு நுழைவு சீட்டு பதிவிறக்கம் செய்ய !!

தேசிய திறனாய்வு தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்', தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை அறிவிப்பு:
நவம்பர், 2ம் தேதி, தேசிய திறனாய்வு தேர்வு நடக்கிறது. இதற்கு விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியர், தலைமை ஆசிரியர் மூலம், தேர்வுக்கான, 'ஹால் டிக்கெட்'களை, www.tndge.in என்ற இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு, தேர்வுத் துறை அறிவித்து உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...