பாடத்தில் முழுத்தெளிவை பெற்று எடுத்துக்காட்டுடன் போதிக்க வேண்டும்"

நாம் எந்தச் செயலை செய்யும் போதும் நேசிக்க வேண்டும். மாணவர்களுக்கு பாடத்தை போதிக்கும் போது முழுத்திறமையை வெளிப்படுத்த வேண்டும். மாடு நுனிப்புல் மேய்வதைப் போல் இல்லாமல் அவரவர் பாடத்தில் முழுத்தெளிவை பெற்று
எடுத்துக்காட்டுடன் போதிக்க வேண்டும். ஆசிரியர்கள் முதலில் பாடத்தில் தெளிவு பெற்றால்தான் முழு ஈடுபாட்டுடன் கற்றுக்கொடுக்க முடியும்.

மொபைல் இன்டெர்நெட் பயன்பாடு டிவி போன்றவற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க கற்பித்தலின் வாயிலாக அவர்களுக்கு ஒழுக்கத்தை போதிக்க வேண்டும். 50 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல ஒழுக்கத்தை தந்தனர். அப்போது பணம் இல்லை. தற்போது பணத்தை கொடுத்து ஒழுக்கத்தை கற்றுத்தர மறந்து விடுகின்றனர். மாணவர்களுக்கு கல்வியோடு திறமை உறுதி நம்பிக்கை தைரியம் அன்பு பொதுஅறிவு போன்றவற்றையும் கற்பிக்க வேண்டும் என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...