பாலிடெக்னிக் பருவத் தேர்வுத் தேதிகள் மாற்றியமைப்பு..

பாலிடெக்னிக் 2014 அக்டோபர் மாத தேர்வுத் தேதிகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. பாலிடெக்னிக் அக்டோபர் மாதத்துக்கான 2-ஆம் பருவத் தேர்வுகள் முதல் இறுதிப் பருவத் தேர்வுகள் வரை அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்ததது. இந்த நிலையில், அவற்றில் 3-ஆம் பருவத் தேர்வுகள் அக்டோபர் 24-ஆம் தேதியிலிருந்தும், 5-ஆம் பருவத் தேர்வுகள் அக்டோபர் 25-ஆம் தேதியிலிருந்தும் தொடங்கும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும் www.tndte.com என்ற இணையதளத்தில் இந்த விவரம் இடம்பெற்றுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...