விடுமுறை கனமழை காரணமாக !!!

கோயம்புத்தூர், கடலூர் ,ஈரோடு நெல்லை ,பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கோயம்புத்தூர், கடலூர் மாவட்ட நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. தஞ்சை மாவட்டத்தில்நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...