இன்று வழக்கு விசாரணைக்கு எட்டப்படவில்லை

இன்று SSTA நமதுஊதிய வழக்கு விசாரணைக்கு எட்டப்படவில்லை,பிற வழக்கு 34ம் இறுதி விசாரணை வழக்கு 32ம் மட்டுமே விசாரணை நடந்துள்ளன.இவ்வழக்கு மீண்டும்
அடுத்த வாரம் புதன்கிழமை (05.10.2014)அன்று  இறுதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.காலங்கள் ஆனாலும் இறுதி வெற்றி நமதே!!!.உண்மையை சொல்வோம்!!! சொல்வதை செய்வோம்!!!

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...