முதுகலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு கலந்தாய்வு

2014-15ம் கல்வியாண்டில் புதியதாக தரம் உயர்த்தப்பட்ட மேல் நிலைப் பள்ளிகளுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு 30.10.2014ம் தேதியும்,. முதுகலை பட்டதாரி ஆசிரியர்
பதவி உயர்வு 31.10.2014ம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதற்கான அறிவிப்பு பள்ளிக்கல்வி இயக்குனர் இன்று மாலை வெளியிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...