தமிழகத்தில் காலியாக உள்ள 1,727 உதவி மருத்துவப் பணியிடத்துக்கு ஆட்கள்தேர்வு நடத்தப்படவுள்ளது. அரசு மருத்துவமனையில் உள்ள 36 சிறப்புப் பிரிவுகளில் உதவி மருத்துவர் தேர்வு நடக்கிறது.
'வாக் இன்' தேர்வு முறையில் 1,727 பணி இடங்களும் நிரப்பப்படும் என தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. தகுதியுள்ள மருத்துவர்கள் வரும் டிசம்பர் 1ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் தேர்வு எழுத www.mrb.tn.gov.in என்ற இணையத்தளத்தில் ஆன் லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்