பெண்களுக்கு உதவ 24 மணி நேர சேவை

மாநிலத்தில் உள்ள பெண்களுக்கு உதவும் வகையில் 24 மணி நேர ஹெல்ப் லைன் டோல் பிரி எண்ணாக 181 என்ற எண் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். இது மட்டுமல்லாது ஈவ்டீசிங் கொடுமையை
தவிர்க்கும் வகையில் நகரம் முழுவதும் பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் எனவும், அரசு பஸ்களில் பெண்கள் முன்புற வழியாகவும் , ஆண்கள் பின்புற வழியாகவும் ஏறும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் .பெண்கள் ஓட்டுனராக உள்ள வாகனங்களுக்கு மாநில அரசு 50 சதவீதம் அளவிற்கு மானியம் அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...