பிளஸ் 2 தனித் தேர்வு: விடைத்தாள் மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு

பிளஸ் 2 தனித் தேர்வு விடைத்தாள் மறுமதிப்பீட்டு முடிவுகள் அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் காலை 11 மணிக்கு வெள்ளிக்கிழமை வெளியிடப்பட உள்ளன.


இதில் இடம் பெறாதவர்களின் விடைத்தாள்களில் எந்தவித மதிப்பெண் மாற்றமும் இல்லை. மதிப்பெண்ணில் மாற்றம் உள்ளவர்கள் நவம்பர் 17-ஆம் தேதி காலை 11 மணிக்கு சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகத்தில் புதிய மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...