பாராளுமன்றத்தில் பணி வாய்ப்பு

மக்களவை செயலகத்தில் நிரப்பப்பட உள்ள 45 ஸ்டெனோகிராபர் மற்றும் பணியாளர்கள் கார் ஓட்டுநர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள்
வரவேற்கப்படுகின்றன.

பணி இடம்: தில்லி

பணியின் பெயர்: ஸ்டெனோகிராபர் (ஆங்கிலம் / இந்தி)

காலியிடங்கள்: 41

சம்பளம்: ரூ. 9300 - 34800

தர ஊதியம்: ரூ.4200

பணியின் பெயர்: பணியாளர்கள் கார் ஓட்டுநர்

காலியிடங்கள்: 04

சம்பளம்: மாதம் ரூ. 5200-20200 / -

தர ஊதியம்: ரூ.2400

கல்வித்தகுதி: ஸ்டெனோகிராபர் பணிக்கு ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்று சுருக்கெழுத்தில் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நிமிடத்திற்கு 80 வார்த்தைகள் எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

பணியாளர்கள் கார் ஓட்டுநர் பணிக்கு மெட்ரிகுலேஷன் அல்லது அதற்கு சமமான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Joint Recruitment Cell
Room No.521,
Parliament House Annexe,
New Delhi-110001

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.11.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://164.100.47.132/JRCell/Module/Notice/5-2014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...