அனைவருக்கும் ஆன்லைன் கல்வி

அனைவருக்கும் இலவச ஆன்லைன் கல்வி வழங்கப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெர்மன் வெளிநாட்டு மொழி என்றும், அதனால் அது படிப்பதற்கு கடினமானது எனவும் ஸ்மிருதி தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...