ஏமாற்று கும்பல் வழக்கில் நுழைந்த ஆதாரத்தை தவிர வேறு எதையுமே இணையத்தில் பதிவு செய்ய வில்லை எந்த சூழ்நிலையிலும் மாவட்ட மாறுதல் வழக்கில் உள்ள உரிமையை SSTA விட்டு தராது.அது பெற்ற பிள்ளையை விட்டு கொடுப்பதும் ஒன்று .10000ரூபாய் கொடுத்து வழக்கு தொடுத்ததோடு சரி
வேறு எதையும் செய்யாதவர்கள் எந்த ஆதாரம் இல்லாதவர்கள் ,மக்கள் மன்றத்தில் எந்தவிதமான ஆதாரத்தை காட்ட இல்லாமல் கேள்விக்கு எந்த பதிலும் ௯ற முடியாமல் தப்பித்து கொள்ள பாதையை திசைதிருப்பும் வேலையை செய்கிறார்கள்.தன் உரிமையை நிலைநாட்ட எந்த விதமான சட்ட போராட்டத்திற்கும் SSTA தயாராக உள்ளது .வழக்கில் நுழைந்த வழக்கறிஞர் முதல் வழக்கை இறுதி வரை நடத்திய அனைவருக்கும் வழக்கு முடிந்தவுடன் ஒரு நகல் அனுப்புவது நீதி மன்ற நடைமுறை இதனை கொண்டு நாங்கள் தான் வழக்கை முடித்து அரசாணையை பெற்றோம் என்று உரிமைகொண்டாடினால் நோட்டீஸில் தவறாக அச்சிட்டு அதன் மூலம் 1000 பணம் தாருங்கள் என அவர்களின் பதிவுகள் வழக்கு எண்ணை தவறாக பயன் படுத்தியது ,முகநூலில் அவர்கள் உறுப்பினர்கள் பதிவிட்ட பின்னர் எடுத்து விடப்பட்ட பதிவுகள் என்று அனைத்து ஆதாரங்களையும் கொண்டு மீண்டும் களம் காண்போம். )!!! நாங்கள் ஒரு எச்சரிக்கை விடுகிறோம் முடிந்தால் எதையாவது செய்துவிட்டு அதை உரிமை கொண்டாட வேண்டும் அதைவிட்டு அடுத்தவர் செய்ததை நான் செய்தேன் என்பது வெட்கப்பட வேண்டிய விசயம் , இருந்தால் உணரட்டும். உண்மை தோற்காது !!!!