ஏமாற்றும் ஓநாய் கும்பல் மீண்டும் வலம் வருகிறது எச்சரிக்கை !!! ஆசிரியர் தினத்தன்று நம்முடைய மாவட்ட மாறுதல் வழக்கில் உச்சநீதிமன்றம் 05.09.2013 அன்று இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தால்-SSTA வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட தீர்ப்பின் நகல் இதோ உங்களுக்காக ......
வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் மாவட்ட மாறுதல் வேண்டி பலர் IMPLEAD ஆகிருந்தாலும் கடைசி வரை களத்தில் தனித்து நின்று போராடி வெற்றி பெற்றது SSTA என்னும் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் மட்டுமே. இதை நிருபிக்கும் வண்ணம் JUDGEMENT COPY EXCLUSIVELY ONLY @ OUR WEB. www.sstawebblogspot.com. இறுதி விசாரணையில் இருந்த வழக்கறிஞர் பெயர் பட்டியலில் ஏமாற்றம் கும்பல் ௯றும் வழக்கறிஞர் பெயர் இல்லை !உச்ச நீதிமன்றம் இறுதி தீர்ப்பிலும் இந்த கும்பல் குறிப்பிடும் வழக்கறிஞர் பெயர் இருக்காது ,இணையத்தில் இருப்பவர்கள் பிறருக்கு இத்தகவலை தெரிவியுங்கள் ..மாவட்ட மாறுதல் வழக்கில் துரும்பை ௯ட அசைக்க முடியாதவர்கள் இப்போது நாங்கள் 05.09.2013 மிகப்பெரிய வெற்றி பெற்றோம் என்று நோட்டீஸ் வினியோகம் செய்கின்றன.இவர்களை போன்ற பிறவிகள் உள்ள வரை ஆசிரியர் சமுதாயம் இன்னும் பல இன்னல்களை சந்திக்கும் !!விழிப்போடு இருங்கள் .இந்த வழக்கை SSTA கையில் எடுக்காத பட்சத்தில் எத்தனை வருடங்களானாலும் முடிவுக்கு வந்திருக்காது. SSTA வின் வெற்றி ஊதிய முரண்பாடு பிரச்சனையிலும் தொடர வேண்டும். தன்னலமில்லா உழைப்பிற்கு கிடைத்த வெற்றி.
நம்முடைய வழக்கறிஞர் தவிர வேறு எவரும் நம்முடைய வழக்கு சம்பந்தமாக ஆஜராகவில்லை.யாரும் யாரிடமும்ஏமாறவேண்டாம்!!! ஏதையும் முழுமையாக செய்து வெற்றி பெற தகுதியற்ற இழிவானவர்கள் ,,இச்செயலை செய்கின்றன .இனம் கண்டு அந்த ஓநாய்களை விரட்டி அடியுங்கள் !!! உண்மையை சொல்வோம் !!! சொல்வதை செய்வோம் !!!