இன்று விடுமுறை !!!

8 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
வேலூர், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், நாகை, விழுப்புரம், கடலூர், திருவாரூர், புதுச்சேரி மற்றும்
காரைக்கால் மாவட்ட பள்ளிகளுக்கு கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
வேலூர், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், திருவாரூர் மாவட்டங்களில் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...