தடை நீக்கினால் உடனே பணி நியமனம் !!

ஆதிதிராவிடர் மற்றும் கள்ளர் நலத்துறை பள்ளிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர் பணிநியமனத்திற்கு மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.
இன்று தடை விலகும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு தடை நீங்கினால் உடனடியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு பணிநியமனம் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.மதுரை கோரட் தகவல் இன்று பதிவு செய்யப்படும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...