ஆனால் அரசு தரப்பு வழக்கறிஞர் தவிர இதில் சம்பந்தப்பட்ட வழக்கறிஞர்கள் பிற நியமனம் ,பணியில் சேர்ந்து நீக்கப்பட்டோர் என பல வழக்கும் சேர்ந்து இருந்தது அவர்கள் எவரும் வரவில்லை எனவே இந்த வழக்கில் தொடர்புடைய அனைத்து வழக்கறிஞர்களும் எழுத்து பூர்வமாக தகவல் அளித்து அதனை உச்ச நீதிமன்றத்தில் ஒப்படைக்க நீதிபதிகள் உத்தரவு இட்டனர் .இதனை நமது வழக்கறிஞர் திருமதி .சோபா அவர்கள் தனது கடிதம் மூலம் தெரிவித்து அதன் நகல் இங்கே
வழக்கில் உள்ள அனைத்து வழக்கறிஞர்களிடமும் 03.09.2013 அன்று கையொப்பம் பெற்ற கடிதம் இங்கே இதில் ஏமாற்று கும்பல் வழக்கறிஞர் பெயர் எங்கே ??


