"பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்"" என்ற பழமொழி நிறைவேறியது !!!

ஊரை ஏமாற்றும் கொள்ளை கும்பலை கொட்டம் ஒடுக்கியது ,ஆதாரங்களுடன் பிடிபட்டது ,மாவட்ட மாறுதலில் முதலில் நுழைந்தது நாங்கள் தான் 05.09.2013 அன்று மிகப்பெரிய வெற்றி பெற்று அரசாணையை பெற்றோம் என்று நோட்டீஸ் அடித்து கொடுத்தார்கள் அந்த நோட்டீஸில் குறிப்பிட்ட வழக்கு எண் -6178,6179/2008 IA NO-6,7 ஆனால் நடந்த நகைச்சுவையோ வேறு அப்படி ஓர் வழக்கு மாவட்ட மாறுதல் இறுதி
ஆணையிலும் இல்லை அவர்கள் குறிப்பிட்ட வழக்கறிஞர் பெயரும் இல்லை ,ரூபாய் 10,000 ம் கொடுத்தால் யார் வேண்டுமால் Affidavite தாக்கல் செய்யலாம் அதை வைத்து ஊரை ஏமாற்றியது ,இறுதி விசாரணை ஆணையை SSTA வெளியிட்டது போல் வெளியிடாமல் டைப் செய்து அவர்கள் வழக்கறிஞர் பெயரை சேர்த்து வெளியிட்டு ஏமாற்றியதை கையோடு பிடித்து நிரூபித்தது SSTA"" பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்""" என்ற பழமொழி நிறைவேறியது.SSTA மாநில பொறுப்பாளர்கள் உச்ச நீதி மன்றம் சென்றுவந்த அனைத்து ஆவணங்கள் பதிவு செய்து இறுதி விசாரணை 05.09.2013 வரை தனித்து நின்று வெற்றி பெற்றது என்பது நிரூபணம் ஆனது .உண்மை என்றும் தோற்க்காது உண்மையாய் உழைப்பவர்களை  கடவுள் கைவிடமாட்டார் என்பதும்  05.09.2013 SSTA தனித்து நின்று வெற்றி பெற்றதை நிரூபித்தது . உண்மையாய் உழைப்பவர்களை கடவுள் கைவிடமாடமாட்டார்.இனியாவது அடுத்தவர் செய்ததை தான் செய்ததாக சொல்லாமல் உருப்படியாக ஏதாவது செய்யட்டும் .                                      

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...