சிறுபான்மை மொழிப்பாட இடைநிலை ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு

சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம்,கன்னடம், உருது ஆகிய பாடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இடைநிலை
ஆசிரியர்களுக்கான பணிநியமன கலந்தாய்வு வரும் நவம்பர் 8 ம் தேதி சனிக்கிழமை காலை 9மணிக்கு நடைபெறும் என அறிவிப்பு.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...