அரியானா அரசு ஓய்வுபெறும் வயது குறைப்பு !

அரியானாவில் அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 58-ஆக குறைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக, அரசு
ஊழியர்களின் பணி ஓய்வு வயதை 58-லிருந்து 60-ஆக உயர்த்தியிருந்தனர்.
அங்கு தற்போது, முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பா.ஜ.க., அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பணி ஓய்வு வயதை 58-ஆகக் குறைக்க முடிவு செய்யப்பட்டது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...