உச்ச நீதிமன்றத்தில் SSTA தனித்து நின்று பெற்ற மாவட்ட மாறுதல் ஆணை !

உச்ச நீதி மன்றத்தில். கடந்த 05.09.2013 ஆசிரியர் தினத்தன்று தனித்து நின்று வரலாற்று வெற்றியை பதிவு செய்த நகல் ,SSTA வின் வழக்கு எண் -6186,6187-IA IA NO-16,17
இதில் ஏமாற்று கும்பல் வழக்கறிஞர் பெயர் எங்கே ?? வழக்கு எண் எங்கே ?SSTA வின் மூத்த வழக்கறிஞர் திரு.துரு மேத்தா மற்றும் டில்லி நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி திரு டி.கே.ராமமூர்த்தி அவர்களின் புதல்வி திருமதி .சேபா வழக்கு எண் -6186,6187 ல் IA NO -16,17 ல் வாதாடினார்.இறுதி விசாரணைக்கு வந்த வழக்கறிஞர் பெயர் மட்டுமே இந்த ஆணையில் இடம் பெறும்.







SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...