10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடு

10ம் வகுப்பு, +2 பொதுத் தேர்வுகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டது.  +2 தேர்வுகள் 2015 மார்ச் 5ம் தேதி தொடங்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளன. மார்ச் 5ம் தேதி தொடங்கும் +2 பொதுத் தேர்வுகள் மார்ச் 31ம் தேதி வரை
முடிவடைகிறது.
மேலும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 2015 மார்ச் 19ம் தேதி தொடக்கி ஏப்ரல் 10ம் தேதி வரை நடக்கும் என அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...