மும்பை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடந்த நேர்முக வளாகத்தேர்வில், மாணவி ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.1.4 கோடி சம்பளத்தில் பேஸ்புக் நிறுவனம் வேலை வழங்கியுள்ளது. தீபாலி அத்லகா என்ற அந்த மாணவி கூறுகையில், இது
மகிழ்ச்சியான நிகழ்ச்சி. மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் நிறுவனங்கள் கூட, இந்தளவு சம்பளத்தில் பெண்களுக்கு வேலை வழங்க மறுக்கின்றன. ஆண்களுக்கு மட்டும் அங்கு அதிகளவில் அங்கு சம்பளம் கிடைக்கிறது. தற்போது எனக்கு வேலை கிடைத்திருப்பதன் மூலம், எங்களாலும், ஆண்களுக்கு சரி நிகராக பணி செய்ய முடியும் என்பதை காட்டுகிறது என கூறினார்.