மதுரை ராமர் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு வழக்கறிஞர் வேண்டுகோளை ஏற்று டிச-22 ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வணக்கம் நண்பர்களே வழக்கு 22.12.14 திங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

23.12.14 முதல் தான் நீதிமன்றம் கிறிஸ்துமஸ் விடுமுறை

அரசு Ast ADVACATE GENERAL மற்றும்
இரு பக்கம மும் உள்ள வழக்கறிஞர்கள் பேசி முடித்து தான் 22.12.14 தேதியை முடிவு செய்து உள்ளார்களாம்

இன்று 3:30 முதல் நீதிமன்றம் நிறைவு பெறுகிறது எனவே இன்று வழக்கை முடிக்க முடியாது என்று தள்ளி வைத்திருக்கிறார்கள்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...