பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள் 22ல் வெளியீடு

பாலிடெக்னிக் அக்டோபர் பட்டயத் தேர்வு முடிவுகள், வரும், 22ம் தேதி, இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளன. தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அக்டோபரில் நடத்திய, பட்டயத் தேர்வு முடிவு கள், வரும், 22ம் தேதி, www.tndte.com, http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது. இத்தகவலை, தொழில் நுட்பக் கல்வி இயக்கக முதன்மை செயலர் அறிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...