குரூப்-4 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு

சென்னை: டி.என்.பி.எஸ்.சி., நடத்தும் குரூப் 4தேர்வு வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. 4,963 பணியிடங்களுக்கான இந்த தேர்வை எழுத 12.95 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஹால் டிக்கெட் கிடைக்கப்பெறாதவர்கள், நிராகரிப்பு
பட்டியலில் பெயர் உள்ளதா என சரி பார்க்க வேண்டும். ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்வதில் சந்தேகம் இருந்தால் 1800 429 1002 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...