தகுதி தேர்வில் 82 மதிப்பெண் எடுத்து பணியில் சேர்ந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா ?

சுப்ரீம் கோர்ட்டில் GO71&5% வழக்கு..........விரைவில் தீர்ப்பு
ஆசிரியர் தகுதிதேர்வு 2013ல் தேர்ச்சி பெற்று பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு பாதிப்பு வரும் என்று ஒரு சிலரும் பாதிப்பு இல்லை என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர். தமிழக
அரசு கல்வியாளர்களை கொண்ட புதிய குழு ஒன்றை அமைக்க இருப்பதாகவும் அதன்படி புதிய வெயிட்டேஜ் முறை அறிமுகம் செய்யப்படும்என்றும் 5% மூலம் பணியில் சேர்ந்தது செல்லாது என தீர்ப்புவந்தால் ஏற்கனவே பணியில் உள்ளவர்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குள் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் சென்னையில் இருந்து தகவல் கிடைத்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...