9ம் வகுப்பு மாணவர்களுக்கு பேன்ட்..!

தமிழகத்தில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் இனிமேல் பேன்ட் அணிந்து தான் பள்ளிக்கு வர வேண்டும் என கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், குழந்தை திருமணத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வயதினை உறுதி செய்ய பள்ளிகளுக்கு செல்லும் போது, அவர்களுக்கு தலைமை ஆசிரியர்கள் உடனடியாக வயது சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கலவித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...