உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமனம்

மாநில உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக ஹேமந்தும், உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...