மாணவர்கள் முன்பு ஆசிரியர்கள் அடிதடி..!

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே பண்ணைவிளையிலுள்ள மேல்நிலைப்பள்ளி ஒன்றில், ஆண்- பெண் ஆசிரியர்கள், மாணவர்கள் முன்பு ஒருவரை, ஒருவர் தாக்கி கொண்டனர். ஏரல் அருகே பண்ணைவிளையில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில்மாசில்லா 50 என்பவர் உதவி தலைமையாசிரியராக உள்ளார். இதே பள்ளியில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஆண்ட்ரூஸ், 48, ஆசிரியராக பணியயாற்றி வருகிறார்.
ஆண்ட்ரூஸ் குறித்து பள்ளி நிர்வாகத்திற்கு பல புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து உதவி தலைமையாசிரியை மாசில்லா ஆண்ட்ரூஸை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து ஏரல் போலீசார் விசாரிக்கின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...