கண்ணீர் அஞ்சலி !!!

SSTA வின் சேலம் மாவட்ட பொருளாளர் திரு ;மாரிமுத்து அவர்களின் தாயார் திருமதி;லெட்சுமி அவர்கள் 25.12.2014 அன்று இறைவனடி சேர்ந்தார் என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம்.அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் !!! தொடர்புக்கு -8012915917

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...