ஊதிய பிரச்சினைகள் களைவதே முதன்மை நோக்கம் சபதம் எடுத்து புத்தாண்டு நல் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது!!!

இடிந்த இடைநிலை ஆசிரியர்கள் இதயத்தை இந்த ஆண்டு களைவதே SSTA (ஊதிய பிரச்சினை )முதன்மை நோக்கமாக சபதம் எடுத்து  களமிறங்கி புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றது ...


SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...