கண்ணீர் அஞ்சலி !!!

நமது SSTA இயக்கத்தின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு;சாம் சாலமன்  அவர்கள் தந்தை திரு;லாசரஸ் இன்று (27.12.2014) காலை இறைவனடி சேர்ந்தார் அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம் !!! அன்னாரின் இறுதி ஊர்வலம் நாளை மதியம்  1.00 அளவில் பாளையங்கோட்டையில்  நடைபெற உள்ளது தொடர்புக்கு 9865115324

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...