டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் !

இடைநிலை ஆசிரியர் ஊதியம் சார்பான தமிழக அரசு தெரிவித்துள்ள கருத்தையடுத்து தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான டிட்டோஜாக் உயர்மட்ட அளவிலான கூட்டம் வருகிற ஜனவரி முதல்
நடைபெறவுள்ளதென தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கான கூட்டம் கூட்டுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுவருவதாகவும்,

இதற்கான முறையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...