இம்மாதம் இரண்டு CRC ௯ட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்த மாதம் தொடக்க பள்ளி ஆசிரியர்களுக்கு இரண்டு வட்டார வளகுறு மைய பயிற்சி நடைபெறும் என தெரிகிறது (06.12.2014 ,13.12.2014
)பட்டதாரி ஆசிரியர்களுக்கு 13.12.2014 ஒருநாள் மட்டும் பயிற்சி நடைபெறும் ,மேலும் 20.12.2014 அன்று சனிக்கிழமை வேலைநாள் எனவே இம்மாதம் மூன்று சனிக்கிழமை வேலை நாட்கள் இருக்கும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...