SSTA இந்த மாத இயக்குநர் சந்திப்பு நடைபெறவுள்ளது ,இதுவரை cps படிவம் வழங்காமலோ ,பின்னேற்பு படிவம் பெறாமல் இருப்பின் தகவல் தெரிவிக்கலாம் !

இந்த மாதம்( டிசம்பர் ) SSTA சார்பில் இயக்குனர் ,கல்வி துறை செயலாளர் சந்திப்பு நடைபெற இருப்பதால் ஆசிரியர்கள் பொதுவான பிரச்சினைகள் இருப்பின் தகவல் தெரிவிக்கலாம் .இயக்குனர் சந்திப்பில் சிறப்பு தற்செயல் விடுப்பிற்கான
அரசாணையை விரைவாக வெளியிட வேண்டும் ,cps பிரச்சினைகள் களைய கால அவகாசம் வேண்டும் ,பின்னேற்பு படிமம் பெறுவதில் ஏற்பட்ட குழப்பம் தவிர்க்க வேண்டும் ,என்று கோரிக்கை வைக்கப்படவுள்ளது .இதுவரை தங்கள் ஒன்றியத்தில் cps விண்ணப்பம் வழங்காமலோ அல்லது பின்னேற்பு படிவம் பெறப்படமாலோ இருப்பின் உடனடியாக இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவியுங்கள் ,இது தவிர பொதுவான பிரச்சினைகள் இருப்பினும் தெரிவிக்கலாம் !!!                         உங்களின் பேராதரவுடன் பல இன்னலுக்கு தீர்வு கண்டுள்ளது ஆசிரியர்களுக்கான SSTA .               மாநில பொது செயலாளர் திரு ;ராபர்ட் ,9843156296

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...